குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 16-ம் தேதி ஒடிசா மாநிலத்திற்கு செல்கிறார். அவர் அங்குள்ள பூரிஜெகன்னாதர் கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்கிறார். கோவிலில் வழிபாடுவதற்காக மட்டுமே மோடி வருகிறார் என்று மாநில பா.ஜ.க., தலைவர் கேவி.சிங்தியோ தெரிவித்துள்ளார் .
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.