60 ஆண்டுகளாக காங்கிரஸ் நாட்டை அழித்து விட்டது

 அரசியல் சட்டகடமைகளை நிறைவேற்ற காங்கிரஸ் தவறிவிட்டது. கடந்த, 60 ஆண்டுகளாக, நாட்டை அழித்து விட்டது.,” என்று பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர், நரேந்திரமோடி கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில், பா.ஜ.க., தேர்தல்பிரசார கூட்டம், சிகாரில் நேற்று நடந்தது. அதில், அக்கட்சியின் பிரதமர்வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திரமோடி பேசியதாவது: இங்கு பிரசாரம் செய்துள்ள, காங்கிரஸ் தலைவர், சோனியா காந்தி ஏழைகளுக்காக சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்; ஆனால், அவை அமல்படுத்தப்படவில்லை. அரசியல் சட்டத்தை, சட்டமேதை அம்பேத்கர் உருவாக்கினார். ஏழைகளை மேம்படுத்த, அவர்களை படிப்பறிவு பெறச்செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்.

ஆனால், காங்கிரஸ் கட்சி, அரசியல் சட்டகடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற தவறி விட்டது. கடந்த, 60 ஆண்டுகளாக, நாட்டை அழித்து விட்டது. உச்சநீதிமன்றம் சொல்லியும், மத்திய அரசு கேட்கவில்லை. ஆயிரக் கணக்கான டன் கோதுமை, ரயில் நிலையங்களில் வீணாககிடக்கிறது. பசியால்வாடும் ஏழைகளுக்கு அதை கொடுப்பதில்லை. ஆனால், ஒயின் தயாரிப்பாளர்களுக்கு, கிலோ, 80 காசுகளுக்கு அது கொடுக்கப்படுகிறது. இவ்வாறு, மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...