நரேந்திரமோடி 200 முதல் 250 பொதுக்கூட்டங்களில் பேச திட்டம்

 பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நாடெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மூலம் 200 முதல் 250 பொதுக்கூட்டங்களில் பேச  திட்டமிட்டுள்ளார்

அவரது முதல் குறி உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற பெரியமாநிலங்கள் மீதே பதிந்துள்ளது.

பாஜக.வுக்கு குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றியை ஈட்டவேண்டும் என்ற லட்சியத்துடன் நரேந்திரமோடி ஆதரவு திரட்டி வருகிறார். மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு சென்று பொதுக்கூட்டங்களில் பேசவும் மோடி திட்டமிட்டுள்ளார்.

இதுவரைக்கும் பொதுக்கூட்டங்கள் மூலம் சுமார் 2 கோடிபேரை மோடி சந்திதுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்குள் சுமார் 25கோடி வாக்காளர்களிடம் ஆதரவுதிரட்ட வேண்டும் என்பது அவரது முக்கிய லட்சியமாகும் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்த ...

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தாதது அதிர்ச்சியளிக்கிறது நாராயணன் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் வ ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் விழா இந்திய சர்வதேச அறிவியல் விழா, 2024 நவம்பர் 30 ...

பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு ...

பிரதமரின்  மத்திய மீன்வளர்ப்பு மேப்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல் பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...