பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல்வேறு நிறுவனங்கள் கருத்துகணிப்புகளை நடத்தி தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
இந்த கருத்துகணிப்புகளில் எல்லாம் பாஜக.,வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் காங்கிரஸ் 2வது இடத்துக்கு தள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.
தற்போது புதிய கருத்துகணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாஜக., அதிகமான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக் காட்சியான ஏபிபி. நியூஸ் மற்றும் ஏசி.நீல்சன் நிறுவனம் இந்த புதிய கருத்துகணிப்பை நடத்தியது.
அதில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 236 தொகுதிகள்வரை கிடைக்கும்; அதில் பாரதீய ஜனதா மட்டும் 217 தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன் இல்லாத வகையில் அதிகதொகுதிகள் கிடைக்கும் என்று இந்த புதிய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி மிகமோசமான வகையில் 2 டிஜிட் அளவுக்கு தான் வெற்றிபெறும். அந்த அணிக்கு 92 தொகுதிகள் வரை தான் கிடைக்கும். இதில் காங்கிரஸ்மட்டும் தனித்து 73 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற கருத்து கணிப்புகளை விட அதில் காங்கிரசுக்கு மிகமோசமான தோல்வியை சந்திக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.