இந்தியாவில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அமெரிக்க தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் நியூஸ் கார்ப் நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டாக் ஏற்பாடு செய்துள்ள ஊடக, தகவல் தொடர்புத்துறை நிறுவன அதிபர்களின் சந்திப்பில் மோடி பங்கேற்றார். அதில் பேசிய அவர் ஒருபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கான தருணம் இது..உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் முதலீடுசெய்ய சரியான நேரம் இது.
எளிமை படுத்தப்பட்ட நடவடிக்கைகள், வேகமான முடிவெடுக்கும் திறன். வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்பேற்று கொள்ளுதல், ஆகியவற்றின் அவசியம் உணர்ந்து நாட்டின் சீர்திருத்ததிற்கே நான் முன்னுரிமை கொடுத்துவருகிறேன். வெளிநாடுகளில் நேரடிமுதலீடு என்பது உலகம் முழுவதும் குறைந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் அது 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இந்த இந்திய பொருளாதாரத்தில் நம்பிக்கை பிரதிபலிக்கிறது. என்று கூறினார்.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.