Popular Tags


உயிரிழந்த வீரர்களுக்கு நாட்டுமக்கள் அனைவரும் வீர வணக்கம்

உயிரிழந்த வீரர்களுக்கு நாட்டுமக்கள் அனைவரும் வீர வணக்கம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இரண்டுகட்ட தேர்தல்களிலும் 70 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகி உள்ளன. 3ம் கட்டதேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ....

 

வரம்பு மீறி பேசினால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது

வரம்பு மீறி பேசினால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது டெல்லி தேர்தல்பிரசார கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி, சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்துள்ளார். .

 

எல்லையை அயராது பாதுகாக்கும் தலை வணங்குகிறேன்

எல்லையை அயராது பாதுகாக்கும் தலை வணங்குகிறேன் எல்லையை அயராது பாதுகாக்கும் கடமை தவறா வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். .

 

வட கிழக்கு மாநில மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை

வட கிழக்கு மாநில மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை சிறந்த ஆங்கிலபுலமையும், உலக அறிவையும் பெற்றுள்ள நாகாலாந்து இளைஞர்களை சிறந்தமுறையில் உபயோகப்படுத்த உள்ளோம் எனவே வட கிழக்கு மாநில மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை ....

 

மணிப்பூர் வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறை மேம்பாடு அவசியம்

மணிப்பூர் வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறை மேம்பாடு அவசியம் மணிப்பூர் மாநில வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறை மேம்பாடு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். .

 

சட்டம்–ஒழுங்கை சமாளிக்க ‘ஸ்மார்ட்’ காவல்துறை

சட்டம்–ஒழுங்கை சமாளிக்க ‘ஸ்மார்ட்’ காவல்துறை சட்டம்–ஒழுங்கை சமாளிக்க 'ஸ்மார்ட்' காவல்துறை திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அனைத்து மாநில காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு அசாம்மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. ....

 

நரேந்திர மோடியை அவதூறாக பேசுவதை ஏற்கமுடியாது

நரேந்திர மோடியை அவதூறாக பேசுவதை ஏற்கமுடியாது பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசுவதை ஏற்கமுடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். .

 

நரேந்திர மோடியும், நவாஸ் ஷெரிப்பும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்

நரேந்திர மோடியும்,  நவாஸ் ஷெரிப்பும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர் காத்மண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சிமாநாட்டின் பெரும் பகுதிகளில் ஒருவரை யொருவர் கண்டு கொள்ளாத நவாஸ்ஷெரிப் மற்றும் மோடி இறுதியில் கைகுலுக்கிக் கொண்டனர். .

 

மோடியின் அடுத்த அதிரடி! இலங்கை டூர்:

மோடியின் அடுத்த அதிரடி! இலங்கை டூர்: இருபது நாட்களாக சோக கருள் சூழ்ந்திருந்த ராமேஷ்வரப் பகுதி மீனவர்களின் வீடுகளில், 5 மீனவர்களின் விடுதலை குறித்த அறிவிப்பால் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்துள்ளது. ஐவரின் விடுதலைக்குக் ....

 

இந்தியாதான் மிகப்பெரிய ஜனநாயக நாடு

இந்தியாதான் மிகப்பெரிய ஜனநாயக நாடு நேபாளத்தின் தலை நகர் காத்மாண்டுவில் நடைபெற்று வரும் சார்க் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாதான் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தெரிவித்துள்ளார் . .

 

தற்போதைய செய்திகள்

நாட்டின் ஆயிரக்கணக்கான வரலாற் ...

நாட்டின் ஆயிரக்கணக்கான வரலாற்றை உண்மையுடன் எழுதுங்கள் – அமித்ஷா “நம் நாட்டின் வரலாற்றை முகலாயர் காலத்தில் இருந்து ஆங்கிலேயர் ...

10 ஆண்டாக பேரழிவில் சிக்கியுள்ள ...

10 ஆண்டாக பேரழிவில் சிக்கியுள்ள டெல்லியை மீட்ப்போம் – பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாகவே தலைநகர் டில்லி மிகப் பெரிய ...

இந்தியாவிற்கு எதிரான விரோதப்ப ...

இந்தியாவிற்கு எதிரான விரோதப்போக்கு: அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம் '' அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மற்றும் ...

ஹிந்து மற்றும் சனாதனம் குறித்த ...

ஹிந்து மற்றும் சனாதனம் குறித்த புரிதல் வேதனை: ஜக்தீப் தன்கர் ஹிந்து மற்றும் சனாதனம் குறித்த புரிதல் வேதனை அளிப்பதாக ...

எனக்காக வீடு கட்டவில்லை : பிரதம ...

எனக்காக வீடு கட்டவில்லை : பிரதமர் மோடி உருக்கம் 'எனக்காக வீடு கட்டியிருக்கலாம்; ஆனால் கட்டவில்லை' என டில்லியில் ...

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந் ...

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி புகழாரம் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...