Popular Tags


மக்கள் ராகுலை நம்பமாட்டார்கள்

மக்கள் ராகுலை நம்பமாட்டார்கள் தமிழகம் ஆன்மீக பூமிதான், இடையில் நாத்தி கர்கள் தமிழகத்தை  . தமிழகத்தை ஆன்மீக பூமி என்பதை நிரூபிக்க முயற்சிசெய்து வருகிறோம் என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை ....

 

தமிழகத்தில் மெல்லமெல்ல தாமரை மலர்ந்துவருகிறது

தமிழகத்தில் மெல்லமெல்ல தாமரை மலர்ந்துவருகிறது தமிழகத்தில் தாமரை வேகமாக வளர்ந்துவருவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை அருகே ஒத்தக்கடையில் பாஜக மகளிர் அணிசார்பில், தமிழ் மகள் தாமரை மாநாடு நடைபெற்று வருகின்றது. அதில் ....

 

என்னைப் பொறுத்தவரை தமிழகமக்களுக்கு நல்லது நடக்க வேண்டும்

என்னைப் பொறுத்தவரை தமிழகமக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் அதிமுக-பாஜக உறவு தாய்குழந்தை உறவுபோல் இருப்பதாக நான் சொல்ல வில்லை என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் ....

 

அமித்ஷா கூறியதைதான் அப்படியே மொழி பெயர்த்தேன்

அமித்ஷா கூறியதைதான்  அப்படியே மொழி பெயர்த்தேன் அமித்ஷா கூறியதை நான் அப்படியே மொழி பெயர்த்தேன். நான் திருத்திக்கூறியதாக கூறுகிறார்கள் என்று பாஜக. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.   தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,    சேலம்-சென்னை பசுமை வழிச் ....

 

இப்போதிருந்தே தேர்தல்பிரசாரத்தை தொடங்கும் மோடி

இப்போதிருந்தே தேர்தல்பிரசாரத்தை தொடங்கும் மோடி பாஜக ஆளும் மாநிலங்களான ம.பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் விரைவில் தேர்தல் நடக்க வுள்ளது. இது தவிர நாடாளுமன்ற  தேர்தலும் நெருங்கிவரும் நிலையில், இப்போதிருந்தே தேர்தல்பிரசாரத்தை பிரதமர் மோடி ....

 

மாற வேண்டியது கட்சிகள் இல்ல தம்பி மக்கள் தான் !

மாற வேண்டியது கட்சிகள் இல்ல தம்பி மக்கள் தான் ! அதிமுக-திமுக மாற்றாக பாஜக வளரும் சென்னை நிா்வாகிகள் கூட்டத்தை பாா்த்த பாஜக தொண்டன் ஆவேசம் ! தம்பி, இங்க வா ! ஆவேசம் எல்லாம் இருக்கட்டும் ! நீ சென்னைக்கு ....

 

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா சென்னை வருகை நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய  தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார். அவர் கட்சிநிர்வாகிகளை தனித்தனியே  சந்தித்து பேச திட்ட மிட்டுள்ளார். நாடாளுமன்ற ....

 

பாஜக சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது

பாஜக சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது கேரளம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒடிஸா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைப்பதே கட்சியின் பிரதான இலக்கு. கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு, பாஜகவினருக்கு ....

 

மக்கள் ஜனநாயகக் கட்சியுடான கூட்டணியை பாஜக வாபஸ் பெற்றது

மக்கள் ஜனநாயகக் கட்சியுடான கூட்டணியை பாஜக வாபஸ் பெற்றது காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அம்மாநில பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் அறிவித்துள்ளார். இதனால், காஷ்மீரில் நடந்துவரும் மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசு ....

 

ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீசி எறியப்போகிறேன்

ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீசி எறியப்போகிறேன் காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது குறித்து விசாரணைநடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையைக் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும் என்று ....

 

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...