தனது மூலக்கூறுகளில் அமைதியை கொண்ட, மகாத்மா காந்தி, கெளதம புத்தரின் பூமியான இந்தியா, ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன் சிலில் நிரந்தர இடம்பெற ஏன் 70 ஆண்டுகளாக ....
இதற்கு முன் இருந்து புள்ளி விவரங்களை கொண்டு இந்தியாவை தீர்மானிக் காதீர்கள். தற்போதைய அரசின் செயல் பாடுகள் இந்தியாவை உலகரங்கில் முன்னிலைப் படுத்துவதாக அமைந்துள்ளது என்று ....
3 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, நேற்று பிரான்ஸ் புறப்பட்டார். இந்த பயணத்தின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
இலங்கை தமிழர்கள் வாழ்வில் மறு மலர்ச்சி ஏற்பட பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் உதவியாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
.
கருத்து கணிப்பில், நரேந்திர மோடி அரசின் செயல் பாட்டுக்கு 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது வரை இந்தியாகண்ட பிரதமர்களில் மோடியே சிறந்தவர் என்றும் ....
சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நினைவு நாள் தியாகிகள் தினமாக திங்கள் கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம், ஹுசைன் வாலாவில் ....
டெல்லி சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பிரதமர் மோடியும், கட்சியின் அகில பாரத தலைவர் அமித்ஷாவும் மட்டுமே காரணமாக ....
தமிழர் பிரச்சினையை தீர்க்க 13வது அரசியல் சட்டதிருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கை, பாராளுமன்ற தேர்தலுக்குபிறகு கவனிக்கப்படும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா ....
பிரதமர் மோடி இலங்கை சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பி உள்ளார். அவரது சுற்றுப்பயணம் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–
.