Popular Tags


வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 2,350 கோடி நிதி

வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 2,350 கோடி நிதி வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகியமாநிலங்கள் வெள்ளம் மற்றும் நிலச் சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தபகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு ....

 

கோப்பையை வெல்லாவிட்டாலும், 125 கோடி மக்களின் இதயத்தை வென்றிருக்கிறீர்கள்

கோப்பையை வெல்லாவிட்டாலும், 125 கோடி மக்களின் இதயத்தை வென்றிருக்கிறீர்கள் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்கு ள்ளாகவே, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி முறை, பொருளா தாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது; இதன்மூலம், அத்தியா வசிய ....

 

வளர்ச்சியடைந்த இந்தியாவை காண்பதே கலாமின் கனவு

வளர்ச்சியடைந்த இந்தியாவை காண்பதே கலாமின் கனவு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இராண்டாம் ஆண்டு நினைவஞ்சலியில், அவரது மணிமண்டபத்தை மோடி ராமேஸ்வரம் பேக்கரும்பில் திறந்துவைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியவர், ஸ்மார்ட் ....

 

நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகை: 2 நாள் சாலை வழி பயணத்திற்கு கட்டுப்பாடு!

நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகை: 2 நாள் சாலை வழி பயணத்திற்கு கட்டுப்பாடு! பிரதமர் நரேந்திரமோடியின் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு இருதினங்களுக்கு வெளியூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாலைவழியாக  வாகனங்களில் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அறிவுறுத்தி உள்ளார். ராமேஸ்வரம் அருகே ....

 

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக. எம்.பி.க்களுடன் பிரதமர் ஆலோசனை

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக. எம்.பி.க்களுடன் பிரதமர் ஆலோசனை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக. எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும் சமயங்களில் பாஜக. எம்.பி.க்களை மாநில வாரியாக பிரதமர் மோடி சந்திப்பது ....

 

சிவப்பு சுழல்விளக்கு கலாசார மனநிலையை கைவிடுங்கள்

சிவப்பு சுழல்விளக்கு கலாசார மனநிலையை கைவிடுங்கள் சிவப்பு சுழல்விளக்கு கலாசார மனநிலையை கைவிடும்படி, பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்களையும் சந்திப்பதை பிரதமர் நரேந்திரமோடி வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, ....

 

பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் சமூக அமைதியை குலைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்

பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் சமூக அமைதியை குலைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் பசுப் பாதுகாப்பு என்றபெயரில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், பிரதமர் நரேந்திரமோடி, 'பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் சமூக அமைதியைக் குலைப்பவர்களுக்கு எதிராக, மாநில ....

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எண்ணிவருந்துகிறேன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எண்ணிவருந்துகிறேன் அஸ்ஸாமில் பெய்துவரும் கன மழையால், அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரதமர் நரேந்திரமோடி, அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனாவாலை தொலை பேசியில் தொடர்புகொண்டு, தற்போதைய சூழல் ....

 

ஆகஸ்ட் 15- ம் தேதிக்குள் ஜிஎஸ்டி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆகஸ்ட் 15- ம் தேதிக்குள் ஜிஎஸ்டி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் வரும் ஆகஸ்ட் 15- ம் தேதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து வணிகர்களையும் சரக்கு- சேவைவரியின் (ஜிஎஸ்டி) கீழ் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்து மாநில ....

 

துணைராணுவ படைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வுவயதினை அதிகரிக்க ஒப்புதல்

துணைராணுவ படைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வுவயதினை அதிகரிக்க ஒப்புதல் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று  மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் பலமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  அவற்றில் 3 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு இயக்குநர் பதவியை உருவாக்குதல், ....

 

தற்போதைய செய்திகள்

இன்டர்போல் போன்று பாரத் போல் உர ...

இன்டர்போல் போன்று பாரத் போல் உருவாக்கம் – அமித்ஷா பெருமிதம் 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச குற்ற விசாரணை அமைப்பை போன்று ...

டங்ஸ்டன் விவகாரத்தில் நாடகமாட ...

டங்ஸ்டன் விவகாரத்தில் நாடகமாடும் திமுக : அண்ணாமலை டங்ஸ்டன்எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன்பேச்சுவார்த்தைநடத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி ...

எதிர்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதி ...

எதிர்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாக போராட அனுமதி இல்லை – பாஜக தலைவர் கண்டனம் 'எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் ...

மருத்துவர் இன்றி வாரம் ஒருமுறை ...

மருத்துவர் இன்றி வாரம் ஒருமுறை உயிரைப் பறிக்கொடுத்துக்கொண்டியிருக்கிறோம்: அண்ணாமலை தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் ...

ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளை த ...

ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளை துவக்கி வைத்தார்: பிரதமர் மோடி ஒடிசாவின் ராயகடா ரயில்வே மண்டல கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், ...

திமுக அரசின் தோல்விகளை மடை மாற் ...

திமுக அரசின் தோல்விகளை மடை மாற்றவே தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்தை சச்சரவாக்க  திமுக  முயற்சி அரசின் தோல்விகளை மடைமாற்றவே தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை சச்சரவாக்க ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...