உலகுக்கு இந்தியா வழங்கிய மிகப் பெரும் கொடைகளில் ஒன்றான யோகா பயிற்சி, பல்வேறு நாடுகளில் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. 190 நாடுகள் யோகாவுக்கு ஆதரவளித்துவருகின்றன.
இதன் மேன்மையை உணர்ந்த ஐ.நா. ....
அகில இந்திய காங்கிரஸ்கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள் ஆகும். ....
இந்திய நிதி யுதவியால் புனரமைக்கப்பட்ட யாழ்ப் பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தை, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறி சேனாவுடன் இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி ....
வருமானவரி செலுத்துவோர் எண்ணிக்கையை 10 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி இலக்கு நிர்ணயித் துள்ளார்.
வருமான வரித்துறை நிர்வாகிகளுக்கான 2 நாள் ....
ஈழத் தமிழர்களின் கலாச்சார தலை நகரமாக கருதப்படும் யாழ்ப் பாணத்தில் துரையப்பா விளையாட்டு ஸ்டேடியம் உள்ளது.
இலங்கை ராணு வத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் நடந்ததால் யாழ்ப்பாணம் பகுதிமாணவர்கள் எந்த ....
அமெரிக்க நாடாளு மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, தனது பேச்சாற்றல், தொலை நோக்குப் பார்வை ஆகியவற்றின் மூலமாக, தன்னை விமர்சனம்செய்த உறுப்பினர்களையும் கவர்ந்து விட்டார்.
அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ....
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நீங்கள் கவுரவித்துள்ளீர்கள்.
மனிதர்கள் அனைவரும் சமம் என்ற ஆபிரகாம் லிங்கனின் வார்த்தைகளுக்கு வடிவம் தந்த அவை இது. ....
பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர் லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவுக்கு போய்சேர்ந்தார்.
இந்தியாவில் ....
பிரதமர் நரேந்திரமோடி சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணம் முடிந்த கையோடு, அங்கிருந்து, அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளுக்கு சென்று, ....
இந்தியா தற்போது முதலீட்டாளர்களுக்கு சிறந்தவாய்ப்புள்ள தேசமாக விளங்குகிறது. எனவே இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று கத்தார் தொழில திபர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இந்தியாவில் ....