Popular Tags


தொழில் வளர்ச்சியில், இந்தியா அபாரமாக முன்னேறி வருகிறது

தொழில் வளர்ச்சியில், இந்தியா அபாரமாக முன்னேறி வருகிறது உலகம் வியந்துபார்க்கும் அளவுக்கு, தொழில் வளர்ச்சியில், இந்தியா அபாரமாக முன்னேறி வருகிறது,'' என, மத்திய தொழில் துறைஅமைச்சர் சுரேஷ் பிரபு பேசினார். அம்பத்துார், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்தும், ....

 

ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு

ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளின், ஜிஎஸ்டி., ரீபண்டுபிரச்­னைக்கு, நிதி ­அமைச்­ச­கத்­தி­டம் பேசி, விரை­வில் தீர்வுகாணப்­படும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில்துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்­ளார். இந்­தியா, 2017, ஜூலை 1ல், ....

 

சில ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 5 லட்சம்கோடி டாலர் என்கிற நிலையை எட்டும்

சில ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 5 லட்சம்கோடி டாலர் என்கிற நிலையை எட்டும் உலகளவில் மூன்றாவது பெரியபொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ்பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தவளர்ச்சியை ....

 

சென்னை-கன்னியா குமரி இடையில் கடல் வழியாக இருப்பு பாதை

சென்னை-கன்னியா குமரி இடையில் கடல் வழியாக இருப்பு பாதை சென்னை-கன்னியா குமரி இடையில் கடல் வழியாக இருப்பு பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு சென்னையில் இருந்து காணொலி ....

 

சென்னை, திருச்சி ரயில்நிலையத்தில் அதிவேக வைஃபை வசதியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்

சென்னை, திருச்சி ரயில்நிலையத்தில் அதிவேக வைஃபை வசதியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் அதிவேக வை-ஃபை வசதியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பேசியாதாவது: அதிக முதலீடுகள் இல்லாததால் ....

 

2023-ம் ஆண்டில் முதல் புல்லட்ரயில் ஓடும்

2023-ம் ஆண்டில் முதல் புல்லட்ரயில் ஓடும் இந்தியாவில் வரும் 2023-ம் ஆண்டில் முதல் புல்லட்ரயில் ஓடும். இந்திய துணைக் கண்டத்தில் இது ரயில்வே துறையில் புதியசகாப்தமாக இருக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் ....

 

தமிழக ரயில்வே திட்டங்களில் தேக்கம் ஏதும் இல்லை

தமிழக ரயில்வே திட்டங்களில் தேக்கம் ஏதும் இல்லை தமிழக ரயில்வே திட்டங்களில் தேக்கம் ஏதும் இல்லை என ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு ஆட்சிக்குவந்து, வரும் 26ஆம் ....

 

இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை

இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை 50 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்விதவளர்ச்சியும் ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். மதுரையில்அவர் பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:  தமிழகத்தில் இருதிராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கடந்த 50 ....

 

ரயிலில் பசியால் துடித்த 5 வயது குழந்தையின் பசியை போக்கிய சுரேஷ் பிரபு

ரயிலில் பசியால் துடித்த 5 வயது குழந்தையின்  பசியை போக்கிய சுரேஷ் பிரபு சமூக வலைதளமான, 'டுவிட்டர்' மூலம் கிடைத்த தகவலால் ஓடும் ரயிலில் பசியால் துடித்த 5 வயது குழந்தைக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்க உடனடியாக வழங்க உத்தரவிட்டு ....

 

புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கு நிதி தேவை

புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கு நிதி தேவை ரயில்வே துறை நிதி சிக்கலில் இருப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். டெல்லியில் பொருளாதாரம் தொடர்பாக நடந்த மாநாட்டில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ....

 

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...