Popular Tags


மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் 43 பேர் பதவியேற்பு

மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் 43 பேர் பதவியேற்பு பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம்செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுகொண்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் ....

 

8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு

8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு 8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அமைச்சரவையில் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் விவகாரங்கள், பார்லிமென்ட் விவகாரம், முதலீடு மற்றும் ....

 

மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய ....

 

வீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான வட்டியில் மானியம்

வீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான வட்டியில் மானியம் கிராமப்புறங்களில் வீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கும் புதியதிட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் ....

 

சுற்றுலா விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுற்றுலா விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் சுற்றுலா, வணிகவிசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.  இதில் சிலமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மும்பை ....

 

1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதி

1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதி தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்புத்திட்டத்தின் கீழ், ஐந்து மாநிலங்கள் வழியாகச் செல்லும் 1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதியை ஒதுக்கீடுசெய்ய ....

 

திருநங்கை பாதுகாப்பு மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திருநங்கை பாதுகாப்பு மசோதா மத்திய அமைச்சரவை  ஒப்புதல் திருநங்கை பாதுகாப்புமசோதா (2016) என்ற புதிய சட்ட முன் வரைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன் கிழமை நடை பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் ....

 

மத்திய அமைச்சரவை மாற்றம் 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்ப்பு

மத்திய அமைச்சரவை மாற்றம் 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்ப்பு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அமைச்சரவையில் இன்று மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். பிரகாஷ் ....

 

கடைகள், வணிக வளாகங்கள், திரையர ங்குகள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி

கடைகள், வணிக வளாகங்கள், திரையர ங்குகள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி கடைகள், வணிக வளாகங்கள், திரையர ங்குகள் உள்ளிட்ட பிறநிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணிநேரமும் செயல்பட அனுமதிக்கும் மாதிரிசட்டத்துக்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன் கிழமை ....

 

உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளித்தது.  உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு ....

 

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...