பாரலிம்பிக்கில் சாதித்த இந்திய நட்சத்திர ங்களுடன் பிரதமர் மோடி உற்சாகமாக கலந்துரையாடினார்.
ஒவ்வொருவருக்கும் இந்தநாள் மறக்க முடியாததாக அமைந்தது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிநடந்தது. இதில் ....
தமிழகத்திற்கு புதிய ஆளுனர்-
தமிழகத்தின் புதிய கவர்னராக இதுவரை நாகலாந்து மாநில கவர்னராக இரு ந்த ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்
என் ரவி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
வாழ்த்துகள்..
முன்னாள் ....
முழுமுதற் கடவுளாம் , ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இந்த ....
சார்வாகன் என்று தமிழ்இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட மருத்துவர் ஸ்ரீனிவாசன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல தொழுநோய் மருத்துவர் மற்றும் மடக்க நீட்டமுடியாத தொழுநோயாளிகளின் விரல்களை நீட்டி மடக்க ....
தமிழக சட்டப்பேரவைகூட்டத்தை பாஜக வெளிநடப்பு செய்தது. இதன் பிறகு பாஜக சட்டமன்கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது மத நல்லிணக்கம் குறித்துபேசும் தமிழக முதல்வர் ....
செப்டம்பர் 9இல் நடைபெற உள்ள பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமைதாங்க உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. பிரேசில், ரஷ்யா, ....
'எந்த ஒருநாட்டின் வளர்ச்சிக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல், சமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகம் ....
அது அமெரிக்கா மெல்ல எழும்பி, ஜப்பான்கிழக்கே ரஷ்யாவினை வீழ்த்தி ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு எச்சரிக்கை மணி அடித்தகாலம் உலக வல்லரசு பட்டத்தை பிரிட்டன் இழக்கும் என்ற அறிகுறி தென்பட்ட ....
இருபது கோடி மக்களை கொண்ட மிகபெரும் மாநிலமான, அடிப்படை வசதிகளற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தில் யாரும் எதிர்பாரா மாயத்தை செய்து இயல்பு நிலமையினை மீட்டு எடுத்திருக்கின்றார் ஒரு காவி ....
உலகளவில் பிரபலமான தலைவர்கள் தொடர்பாக, நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் புகழ்தொடர்பாக ....