பிரதமர் அரசு முறைப் பயணமாக புருனே சென்றார்

பிரதமர் அரசு முறைப் பயணமாக புருனே சென்றார் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பை ஏற்று பிரதமர்நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக பண்டார்செரி பெகாவான் நகருக்கு இன்று சென்றடைந்தார். புருனேவுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் ....

 

கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு மோடி அறிவுரை

கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு மோடி அறிவுரை கட்சி மூத்த நிர்வாகிகள் ஒய்வின்றி மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என பா.ஜ.,விற்கு உறுப்பினர்கள் புதுப்பித்தல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பிரதமர் மோடி இன்று கட்சி தலைமை ....

 

தமிழகத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்

தமிழகத்திற்கு வந்தே பாரத் ரயில்கள்  இயக்கம் கடந்த சனியன்று (ஆக.,31) தமிழகத்தில் இரு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி மூலம் துவக்கி வைத்தார்.அந்த இரு வந்தே பாரத் ரயில்களும் இன்று ....

 

பெண்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்ய ஷி பாக்ஸ் தளத்தை அறிமுகப்படுத்தியது

பெண்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்ய ஷி பாக்ஸ் தளத்தை அறிமுகப்படுத்தியது பெண்களுக்கான பணியிடப்பாதுகாப்பை மேம்படுத்துவதைநோக்கமாகக்கொண்ட ஒரு குறிப்பிடத்தக்கநடவடிக்கையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள்மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணாதேவி தலைமையின் கீழ், மகளிர்மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், 2024,  ஆகஸ்ட் 29 ....

 

விவசாயிகள் நலனுக்காக 7 திட்டங்கள் அமைச்சரவை ஒப்புதல்

விவசாயிகள் நலனுக்காக 7 திட்டங்கள் அமைச்சரவை ஒப்புதல் பிரதமர்நரேந்திர மோடி தலைமையில் இன்றுநடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின்வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ரூ.14,235.30 கோடிமதிப்பீட்டில் ஏழுதிட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1)   டிஜிட்டல் வேளாண் இயக்கம்: ....

 

மத்திய அரசால் நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்ட தலைவர்களுக்கு பாராட்டு

மத்திய அரசால் நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்ட தலைவர்களுக்கு பாராட்டு மத்திய  அரசால் 'நவரத்னா' அந்தஸ்து வழங்கப்பட்ட தேசிய புனல் மின் கழகம் (என்.எச்.பி.சி) சட்லஜ்ஜல் வித்யுத் நிகம்  (எஸ்.ஜே.வி.என்.எல்) ஆகியவற்றின்தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களை மத்திய மின்சாரம், வீட்டுவசதி, ....

 

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் அடித்தள ஜனநாயகத்தை நிலைநாட்டினார்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் அடித்தள ஜனநாயகத்தை நிலைநாட்டினார் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தி, அந்தப் பிராந்தியத்தில்அடித்தள  ஜனநாயகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடிஅறிமுகப்படுத்தியிருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ....

 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் விரைவான விசாரணை-மோடி வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் விரைவான விசாரணை-மோடி வலியுறுத்தல் கோல்கட்டா பயிற்சி பெண்டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தீவிரமடைந்துள்ளநிலையில், “பெண்களுக்கு எதிரானவன்முறை வழக்குகளில் மிக விரைவான விசாரணை நடத்தி, உத்தரவுகள் பிறப்பிக்கவேண்டும்,” என, ....

 

திருச்செங்கோடு காந்தி ஆசிரம கதர் பவனை டாக்டர் L. முருகன் திறந்து வைக்கிறார்

திருச்செங்கோடு காந்தி ஆசிரம கதர் பவனை  டாக்டர் L. முருகன் திறந்து வைக்கிறார் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காந்திஆசிரமத்தின் நூற்றாண்டுவிழாவையொட்டி தலைமை அலுவலக வளாகத்தில் கதர் பவன் திறப்புவிழா நாளை (செப்டம்பர் 01, 2024 ஞாயிறன்று) காலை  11 மணிக்கு நடைபெற ....

 

மோடி -பைடன் விவாதம் மத்திய அரசு விளக்கம்

மோடி -பைடன் விவாதம் மத்திய அரசு விளக்கம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கடந்த வாரம் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, இரு நாட்டு உறவுகள் குறித்தும், அண்டை ....

 

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...