பிகார் தோல்விக்கு பின் பாஜக மூத்த உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் கட்சி அளவிலேயே விவாதிக்கப் பட வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு.
பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு, மூத்த தலவைர்கள் தங்கள் கருத்துகளை கட்சி கூட்டங்களில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதை பொதுவெளியில் விவாவதிப்பது நல்ல தல்ல .
கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மோடி தலைமையில் எதிர்கொண்ட பாஜக, இதுவரை இல்லாத அளவில் அதிக இடங்களைப்பெற்று தனிபெரும் கட்சியாக ஆட்சியை பிடித்தது. மேலும், அஸ்ஸாம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைபிடித்தது.
இந்நிலையில் பிகார் தேர்லில் ஏற்பட்ட தோல்விக்கு குறிப்பிட்ட ஒரு வரையோ அல்லது குழுவையோ பொறுப்பேற்க வேண்டும் என கூறகூடாது
கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்த போது எந்த தனிப்பட்ட நபரும் பொறுப்பேற்க வில்லை . 2004 தேர்தலில் நானும், 2009 தேர்தலில் அத்வானியும் கட்சியை வழிநடத்தினோம்
பாஜக வளர்ச்சிக்கு அத்வானி அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது , தற்போது இந்தியாவின் மிகபிரபல தலைவராக மோடி இருக்கிறார் ஒவ்வொரு பாஜக உறுப்பினரும், பாஜக அனுதாபிகளும் மோடியின் கரத்தை வலுப்படுத்து வேண்டும் என்றார் நாயுடு.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.