பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி தொடங்குகிறது.
25ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 29ம் தேதி மத்திய பொதுபட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை நடத்த உள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற இருஅவைகளின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.