சர்வதேச பொருளாதார சூழலால்,சர்வதேசளவில் பொருளாதார வளர்ச்சியில் அசுரவேகம் கண்டு வரும் இந்திய பட்ஜெட்டை உலகமே உற்றுநோக்கி உள்ளது. இதனால், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் .
அரசையும், அரசின் கொள்கை களையும் விமர்சிப்பது ஜனநாயகம் என்பதால், இதை நான் வரவேற்கிறேன். பட்ஜெட் கூட்டத் தொடரில் எந்த விஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது ,உறுப்பினர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் காலக் கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நரேந்திர மோடி. அப்போது அவர் பேசியது.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.