அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார்

பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்து விவகாரங்கள் குறித்தும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது விவாதிக்க தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின்போது பேசிய பிரதமர் மோடி, பார்லி.,யின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அனைத்து விவகாரங்கள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க அரசு தயாராகஉள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதார சூழல் குறித்து பேசவேண்டும் என கேட்டுள்ளனர். இதனை நான் வரவேற்கிறேன். பொருளாதார பிரச்னைகள் குறித்த விவாதங்களும், உங்களின் ஆலோசனைகளும் நிச்சயம்தேவை.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது உலக நாடுகளின் கவனத்தை எவ்வாறு இந்தியாவிற்கு சாதகமாகதிருப்புவது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். புத்தாண்டு துவங்கி இருக்கும் இந்தநேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச்சென்றால், அது நாட்டு நலனுக்கு சிறந்ததாக அமையும் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...