குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த பத்து ஆண்டுகளாக சிறந்த முறையில் ஆட்சி நடத்துகிறார் என்றும் 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுலுக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடும் போட்டியாக அமைவார் என்றும் டைம்ஸ் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது .
இதுகுறித்து அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை மேலும்
தெரிவித்திருப்பதாவது : அடுத்து இந்தியாவில் 2014-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் அடுத்த பிரதமர் வேட்ப்பாளராக முன்னிறுத்தபடுவார்.
குஜராத்தின் வளர்ச்சியை தொடர்ந்து , அவர் பிரதமராகும் பட்சத்தில் இதை போன்ற அதிசியங்களை மேலும் நிகழ்த்துவாரா_என்பது குறித்து “Modi means business but can he lead India ?” என தலைப்பில் டைம்ஸ் நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.