இன்னாரைப் போன்று உருவாகவேண்டும் என எண்ணியதே இல்லை

இன்னாரைப் போன்று உருவாகவேண்டும் என எண்ணியதே இல்லை இன்னாரைப் போன்று உருவாகவேண்டும் என நான் என் வாழ்க்கையில் இதுவரைக்கும் எண்ணியதே இல்லை . ஏதாவது செய்யவேண்டும் என முயற்சித்துள்ளேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமராகும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த நரேந்திர மோடி கூறியதாவது:-

பெரும்பாலும், யாரைப் போலாவது, ஆகி, இறப்பதையே மக்கள் விரும்புவார்கள். இதை நான்பின்பற்றியதே இல்லை . குஜராத் முதல்வராக பதவி ஏற்கும்வரை இதை பற்றி நான் கனவிலும் எண்ணியதில்லை. நான் முதல்வர் ஆவேனா? என்று எந்த ஜோசியரையும் சந்தித்து ஆரூடம் கேட்ட தில்லை.

ஒருவரைப் போன்று ஆவதற்கு நாம் கனவு காணக்கூடாது. செய்வதைப்பற்றி சிந்திக்க வேண்டும். குஜராத்தின் ஆட்சி நல்லமுன்மாதிரி என்றால், இது நாடுமுழுவதும் நடைமுறைப் படுத்த தகுந்ததுதான். இதற்காக நான் அங்கு போகவேண்டும் என்பதில்லை.

ஊழலை ஒழித்து நல்லாட்சியை வழங்கவேண்டும் என்பதே எனது குறிகோள். தொழில்நுட்ப புரட்சியின் மூலம் வறுமையை ஒழிக்கமுடியும் என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...