டெல்லியில் பாஜக தேசிய செயலாளர் வாணிதிரிபாதி குடிபோதையில் இருந்த அடையாளம் தெரியாத சிலரால் நேற்று இரவு தாக்கப்பட்டசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் இருந்த அடையாளம்தெரியாத 5 பேர்கொண்ட கும்பல் வாணி திரிபாதியை தாக்கியுள்ளனர். காவல் துறைக்கு தகவல்கிடைத்து வந்து பார்ப்பதற்குள், தாக்கியவர்கள் தப்பிச்சென்றனர்.
பிறகு வாணிதிரிபாதியை காவலர்கள் பத்திரமாக அனுப்பிவைத்தனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.