வீரப்பமொய்லி கூறுவது கட்டுக் கதை

வீரப்பமொய்லி கூறுவது  கட்டுக் கதை பெட்ரோலிய துறை அமைச்சர்கள் அச்சுறுத்த படுவதாக வீரப்பமொய்லி கூறியிருப்பது கட்டுக் கதை என பாஜக, இடதுசாரி கட்சிகள் விமர்சித்துள்ளன.

எரி வாயு விலையை உயர்த்துவதன் மூலமாக தனியார் நிறுவனத்துக்கு அதிகலாபம் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் அவர் செயல்படுகிறார் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

பா.ஜ.க மூத்த தலைவரும், பெட்ரோலியத்துறை முன்னாள் அமைச்சருமான ராம்நாயக் கூறியது: தன்னையும், தனக்குமுன்பாக பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தவர்களையும் அச்சுறுத்தியது யார் என்பதை மொய்லி தெரிவிக்கவேண்டும். நான் தொடர்ந்து 5 வருடங்கள் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்துள்ளேன். ஆனால் எனக்கு எந்தநெருக்கடியும் வந்ததில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட்டியல் – அண்ணாமலை வாழ்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கான பா.ஜ., தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறு ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது : மங்கீ பாரத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம் ''நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் ...

தமிழகத்தில் சமூக விரோதிகளுகக் ...

தமிழகத்தில் சமூக விரோதிகளுகக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது – அண்ணாமலை  குற்றச்சாட்டு 'தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' ...

கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற ...

கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...