நாடாளுமன்றதேர்தலை முன்கூட்டியே நடத்த தயாரா

 நாடாளுமன்றதேர்தலை முன்கூட்டியே நடத்த தயாரா என ஐ. மு.,கூட்டணி அரசுக்கு பா.ஜ.க தேர்தல் பிரச்சாரக் குழுத்தலைவரும், குஜராத் முதல் அமைச்சருமான நரேந்திரமோடி சவால் விடுத்துள்ளார்.

அகமதாபாத்தில் செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில்பேசிய அவர்,

மத்திய அரசின் பொருளாதாரகொள்கைகள் தோல்வி அடைந்து விட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் கடும்சரிவை சந்தித்து ஏன்? உலகநாடுகள் தங்கள் கழிவுகளைகொட்டும் இடமாக இந்தியாவை கருதும் நிலைக்கு நாட்டின் நிலை மாறிவிட்டது.

உலகநாடுகள் இந்தியாவை சந்தையாக கருதுகின்றன. தங்களின் தயாரிப்புகளை இந்தியாவில் குப்பையாககொட்டி வருகின்றன. இதனால் இந்தியா வேறு எந்தவளர்ச்சியையும் காணமுடியாது. உலக நாடுகளின் தயாரிப்புகள் வந்து கொண்டே இருப்பதால், இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சியும் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதேநேரத்தில் ஏற்றுமதி விகிதத்தில் நாம் கடைசி இடத்தில் தான் இருக்கிறோம்.

ஐ.மு.,கூட்டணி அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த தயாரா என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...