குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்தப்படத்தில் நரேந்திரமோடி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ்ராவல் நடிக்கிறார்.
படத்தின் தயாரிப்பாளரும் அவரே. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரேஷ்ராவல் இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஓ மைகாட்’ என்ற படத்தை தயாரித்தவர். சர்தார் வல்லபாய்பட்டேலின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘சர்தார்’ எனும் படத்திலும் நடித்தவர்.
பரேஷ் ராவல் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பர் என்பதும், குஜராத்தில் நடந்த சென்ற சட்டப்பேரவைதேர்தலில் மோடிக்காக தேர்தல்களத்தில் இறங்கி பணியாற்றியவர் என்பதும் நினைவிருக்கலாம். சமீபத்தில் மோடியை சந்தித்த பரேஷ்ராவல், இந்த திரைப்பட தயாரிப்பு குறித்து அவரிடம் விரிவாகப்பேசினார்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.