ஹர ஹர மோடி என்று கூறுவதில் தவறு இல்லை

 ”ஹர ஹர மோடி என்று கூறுவதில் தவறேதும் இல்லை. கட்சியினர் அனைவரும், அந்தமந்திரத்தை தொடர்ந்து சொல்லுங்கள்,” என, பாஜக., மூத்த தலைவர்களில் ஒருவரான, முரளிமனோகர் ஜோஷி கூறியுள்ளார் .

பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, கடந்தமாதம், உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நடந்த, பாஜக., லோக்சபா தேர்தல்பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். வாரணாசி தொகுதி, பாஜக., – எம்பி.,யான முரளி மனோகர் ஜோஷியும், அந்தகூட்டத்தில் பங்கேற்றிருந்தார். கூட்டத்தினர், மோடியை உற்சாகப் படுத்தும் வகையில், ‘ஹர ஹர மோடி’ என, மோடியைவாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

இதை, அம்மாநில ஆளும்கட்சியான, சமாஜ்வாதி கண்டித்தது. ‘ஹர ஹர என்பது, இந்து கடவுள்களை புகழும்வார்த்தை; அதை, மோடிக்கு பயன் படுத்துவது, இந்துக்களை இழிவுபடுத்தும் செயல்’ என்று , அக்கட்சி முதலைக்கண்ணீர் வடித்திருந்தது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்து, முரளி மனோகர்ஜோஷி கூறியதாவது: மோடியை புகழ்ந்து, ஹர ஹர மோடி என, கோஷம் எழுப்பியதில் தவறு இல்லை. அந்தமந்திரத்தை, தொடர்ந்து உச்சரிக்கலாம். தேவைப் பட்டால், ‘ஹர ஹர மோடி; ஜெய ஜெய ஜோஷி’ எனவும் கோஷமிடலாம். நான் மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போதுதான், ‘சர்வ சிக் ஷா அபியான்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. மன்மோகன்சிங், 10 ஆண்டுகள் பிரதமராக இருந்து உள்ளார். கல்வித்துறைக்கு அவர், என்ன திட்டத்தை அறிமுகம் செய்தார் என்பதை சொல்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் சர்வதேச அறிவியல் வ ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் விழா இந்திய சர்வதேச அறிவியல் விழா, 2024 நவம்பர் 30 ...

பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு ...

பிரதமரின்  மத்திய மீன்வளர்ப்பு மேப்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல் பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...