முரண் பாடுகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் . அதிகார பலம் மற்றும் வலுவான சக்தியின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் நிலைமை இப்போது மாறிவிட்டது. அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.
போரினால் ஏற்படும் பாதிப் புகளை நாம் கண்டு இருக்கிறோம். இப்போது போரின் தன்மை மாறி விட்டது; ஆபத்துகளும் அதிகரித்துவிட்டன. போரில் பல்லாயிரக் கணக்கான வீரர்கள் பங்குகொள்வது, நீண்ட காலம் போர் நடப்பது என்ற நிலை மாறி, ஒருபொத்தானை அழுத்தினால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது. ஆனால் போர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஆகாது.
பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.
இந்த பூமியில் நமது எதிர்கால சந்ததியினர் அமைதியுடனும், கண்ணியத் துடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழவேண்டும். அதை உறுதிசெய்ய வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. அதற்காக மோதல்கள் அற்ற உலகத்தை உருவாக்கு வதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இந்து மற்றும் புத்த மதங்களின் முயற்சி‘ என்ற பெயரில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச மாநாடுட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியது:-
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.