பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி சென்னைவருகிறார். ஐஐடி நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவரும் மோடி அத்திவரதரையும் தரிசிக்கிறார்.
அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக ....
குஜராத்தி பாடகி ஒருவர் பிரதமர் மோடிக்காக நாட்டுப்புறபாடல் ஒன்றை அர்ப்பணித்த நிலையில், அது மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று அவர் பிரதமர் மோடியை நேரில்சந்தித்து ....
மனிதகுலத்துக்கு பயங்கரவாதமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக ஜப்பானில் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று காலை அமெரிக்க அதிபர் டிரம்பை ....
இரண்டாம் உலக போருக்கு பின்னர் இந்தியா -ஜப்பான் இடையிலான உறவு வலுவடைந் துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள அவர், ....
ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜம்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோஅபே-வை சந்தித்து பேசினார்.
14வது ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு ஜப்பானின் ஒசாகாவில் இன்றும், ....
பொருளாதார கொள்கையில் முன்னேற்றப்பாதை' என்னும் தலைப்பில் நிதி ஆயோக் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், 40-க்கும் மேற்பட்ட நிதித் துறை நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் பங்கேற்றனர். ....
தேசிய பாதுகாப்பு நிதியின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவிதொகையை உயர்த்த வழங்கிட பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த முதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ....
மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை இரண்டாவது முறையாக பதவியேற்க வுள்ளார். மாலை பதவியேற்க ....
பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
இதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனதுதாயை சந்தித்து ....
புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரினார் மோடி. இதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ....