Popular Tags


ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு

ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரினார் மோடி. இதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ....

 

அத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி

அத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி அத்வானி போன்ற தலை வர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி சாதகமாகி உள்ளதாக பிரதமர் மோடி கூறினார். லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிபெற்று பிரதமராக மோடி மீண்டும் விரைவில் பதவி ....

 

காவளாலி என்ற உணர்வு எபோதும் என்னுடன் இருக்கும்

காவளாலி என்ற உணர்வு எபோதும் என்னுடன் இருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து மோடி செளகிதார் என்ற வார்த்தையை நீக்கி உள்ளார். மக்களவைத் தேர்தல தேதி அறிவிக்கப்பட்ட உடன் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நரேந்திர ....

 

இது மோடியின் தேர்தல்!

இது மோடியின் தேர்தல்! 2014 பாராளுமன்ற தேர்தல்முடிவுகளை இரண்டு அம்சங்கள் தீர்மானித்தன! 1- காங்கிரஸ் கட்சியின் மீதான ஊழல் புகார்களால் பரவி இருந்த நாடு தழுவிய வெறுப்பு அலை!, காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. 2. ....

 

இனி இந்தியாயில் தாமரை வாடாது-

இனி இந்தியாயில் தாமரை வாடாது- கேரளாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஊத்தி கொள்ளும் என்பதே தேர்தல் ரிசல்ட்டாக இருக்க முடியும். நிறைய திமுக இடது சாரி நண்பர்களுக்கு எக்சிட் போல்முடிவுகளை ....

 

நாங்கள் ஏழை மக்களுக்கான அரசை வழங்கினோம்

நாங்கள் ஏழை மக்களுக்கான அரசை வழங்கினோம் மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஆதரவுடன் மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்குவரும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி டில்லியில், பா.ஜ., தலைவர் அமித்ஷாவுடன் இணைந்து ....

 

ஏழ்மையானவர்களாக இருப்பவர்களின் சாதிதான் என் சாதியும்

ஏழ்மையானவர்களாக இருப்பவர்களின் சாதிதான் என் சாதியும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளைச்சேர்ந்த அரசியல் தலைவர்களும் தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் முதன்மையாக பிரதமர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ....

 

யார் இந்த அன்னபூர்ணா சுக்லா?

யார் இந்த அன்னபூர்ணா சுக்லா? இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழுகட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி யிடுகிறார்.  இதற்கான ....

 

உருளைக் கிழங்கை தங்கமாக மாற்றுவோம் என பொய் வாக்குறுதி அளிக்கமாட்டோம்

உருளைக் கிழங்கை தங்கமாக மாற்றுவோம் என பொய் வாக்குறுதி அளிக்கமாட்டோம் மத்திய அரசின் திட்டங்களால் பயன் பெற்றவர்களே பாஜக அரசு மீண்டும் வரவேண்டும் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், கண்ணூஜ் பகுதியில் ....

 

வாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி

வாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி வாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி செல்லும் பிரதமர் நரேந்திரமோடி, நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இன்று பிற்பகல் வாரணாசியை சென்றடையும் பிரதமர் மோடி, அங்கு பனாரஸ் இந்து ....

 

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...