Popular Tags


அயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும்

அயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும் அயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும். அங்கு வேறு எதுவும்கட்ட அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்ற பேச்சுகே இடமில்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் ....

 

பசுக்களை நேசிப்பவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்

பசுக்களை நேசிப்பவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் பசுக்களை நேசிப்பவர்கள், தங்களது உணர்வுகள் காயப்படுத்தப் பட்டாலும், வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாகவத் கூறினார். கடந்த சிலமாதங்களாக, பசு பாதுகாவலர்கள் என்றபெயரில் சில கும்பல்கள் வன்முறையில் ....

 

ஹிந்துஸ்தானத்தில் யாரெல்லாம் வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் ஹிந்துக்களே

ஹிந்துஸ்தானத்தில் யாரெல்லாம் வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் ஹிந்துக்களே ஹிந்துஸ்தானத்தில் யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அதன் பாரம் பரியத்தை யாரெல்லாம் மதிக்கிறார்களோ அவர்களெல்லாம் ஹிந்துக்களே' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம், பேதூல் நகரில் புதன்கிழமை ....

 

ஆர்எஸ்எஸ் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டினார் மோகன் பாகவத்

ஆர்எஸ்எஸ் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டினார் மோகன் பாகவத் தில்லியில் ஜாண்டேவாலன் பகுதியில், ஆர்எஸ்எஸ் சார்பில் புதிதாகக் கட்டப்பட உள்ள ஏழுமாடி கட்டடத்துக்கு, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் ஞாயிற்றுக் கிழமை அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற ....

 

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. நமதுகலாச்சார அடையாளம்

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. நமதுகலாச்சார அடையாளம் மோடி ஆட்சியில் மக்கள் மத்தியில் புதியநம்பிக்கை உதயமாகியுள்ளது. நம் நாடு மிகவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றம் குடிமக்களின் கைகளில் தான் இருக்கிறது. ஜெயின் சமூகம் உட்பட பல்வேறு ....

 

அனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் உண்மை களையே போதிக்கின்றன

அனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் உண்மை களையே போதிக்கின்றன அனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் உண்மை களையே போதிக்கின்றன என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.  இது தொடர்பாக மும்பையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஜைன ....

 

உலகை வழிநடத்துவதற்கு தேவையான சக்தி இந்தியாவிடம் உள்ளது

உலகை வழிநடத்துவதற்கு தேவையான சக்தி இந்தியாவிடம் உள்ளது இந்திய மக்களின் மூதாதையர் ஒருவரே; ஆகையால் தங்களுக்கு இடையேயான சாதி, மத, மொழி வேற்றுமைகளை புறந்தள்ளி விட்டு வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஒன்றுசேர்ந்து போராடவேண்டும்'' என்று ....

 

ஒற்றுமையான சூழலே தேசத்தை வெற்றிகரமாக முன்னகர்த்தும்

ஒற்றுமையான சூழலே தேசத்தை வெற்றிகரமாக முன்னகர்த்தும் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்தியா மீதான உலகின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது என ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். .

 

இந்தியாவை பிரிக்க, மேற்கத்தியநாடுகள் முயற்சி

இந்தியாவை பிரிக்க, மேற்கத்தியநாடுகள் முயற்சி இந்தியாவை பிரிக்க, மேற்கத்தியநாடுகள் முயற்சிக்கின்றன. இதற்கு வாய்ப் பளிக்காமல், அனைவரும் ஒன்று சேரவேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ளார். .

 

மோகன் பாகவத்தின் உரை தூர்தர் ஷனில் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது மகிழ்ச்சியை தருகிறது

மோகன் பாகவத்தின் உரை தூர்தர் ஷனில் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது மகிழ்ச்சியை தருகிறது ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு தூர்தர்ஷனில் ஒருமணி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் எதிர்த்துள்ளதை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது. .

 

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.