Popular Tags


கத்தார் நாட்டு சிறைகளில் இருந்து 23 இந்தியர்கள் விடுதலை

கத்தார் நாட்டு சிறைகளில் இருந்து 23 இந்தியர்கள் விடுதலை கத்தார் நாட்டுசிறைகளில் இருந்து 23 இந்தியர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் 60 லட்சத் துக்கும் அதிகமான இந்தியர்கள் ....

 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து இருதரப்பு உறவினை மேம்படுத்தும் வகையில் பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து இருதரப்பு உறவினை மேம்படுத்தும் வகையில் பேச்சு பிரதமர் நரேந்திரமோடி தனது 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒருஅங்கமாக நாளை (7-ந் தேதி) அமெரிக்காவுக்கு செல்கிறார். 2 நாட்கள் அங்கு இருக்கும் அவர், வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் அமெரிக்க ....

 

வேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க பாடுபடுகிறோம்

வேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க பாடுபடுகிறோம் வேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பாடுபட்டுவருகிறது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம், புணேவில் ஞாயிற்றுக் ....

 

இந்தியா – கத்தார் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் எனது பயணம் அமையும்’

இந்தியா – கத்தார் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் எனது பயணம் அமையும்’ பிரதமர் நரேந்திரமோடி தனது ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று  இரண்டு நாள் பயணமாக கத்தார் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் அவர் ....

 

மாநிலங்களின் வளர்ச்சியே எங்கள் லட்சியம்

மாநிலங்களின் வளர்ச்சியே எங்கள் லட்சியம் ""மாநிலங்களின் வளர்ச்சியே பாஜக தலைமையிலான மத்திய அரசின் லட்சியம்''  கடந்த 2 ஆண்டுகளில் ஆற்றியபணிகளை மக்கள் முன்னிலையில் தெரிவிப்பதில் நாட்டின் பிரதமசேவகன் என்ற முறையில் மகிழ்ச்சியடைகிறேன்.  கடந்த 70 ....

 

“கா போம்’ பாரம்பரிய இசைக் கருவியை இசைத்து அசத்திய மோடி

“கா போம்’ பாரம்பரிய இசைக் கருவியை இசைத்து அசத்திய மோடி மேகாலய மாநிலம், மெளஃப்லாங் கிராமத்துக்கு சனிக் கிழமை சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அங்கு "காசி' பழங்குடியினருடன் இணைந்து, அவர்களின் "கா போம்' பாரம்பரிய இசைக் கருவியை இசைத்து ....

 

ஒரு ரூபாய்க்கு டீ வாங்கமுடியாத காலத்தில், 1 ரூபாய்க்கு காப்பீடு தந்துள்ளோம்

ஒரு ரூபாய்க்கு டீ வாங்கமுடியாத காலத்தில்,  1 ரூபாய்க்கு காப்பீடு தந்துள்ளோம் நாட்டின் வளர்ச்சி பற்றி உங்களிடம் பேச எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏசி அறையில் அமர்ந்துகொண்டு ஏராளமான மக்கள் வெயிலில் ஏன் அவதிப்படுகின்றனர் என ....

 

உலகை மிரட்டும் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் இந்தியா-

உலகை மிரட்டும் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் இந்தியா- எல்லாவற்றிலும் சீனாவோடு போட்டி போடும் மோடி இந்த சூப்பர் கம்ப்யூட்டரை மட்டும் விட்டு வைத்து விடுவாரா... என்ன..வாருங்கள் அதிலும் ஒரு கை ஆடிபார்ப்போம் என்று இந்தியாவிலேயே அதி ....

 

பிரகதியின் பெருமை-

பிரகதியின் பெருமை- இன்றைக்கு என்ன கிழமை என்று தலையை தடவி யோசித்து கொண்டிருந்த பொழுது மோடியின் பிரகதி கலந்தாய்வை பார்த்தேன்...ஆஹா இன்று புதன் கிழமையல்லவா..என்று மனசுக்குள் ஓட ஆரம்பித்தது.. நேற்று ஆரம்பித்தது மாதிரி ....

 

இந்த பயணம் கூட்டு பயணம்

இந்த பயணம் கூட்டு பயணம் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்து வருடங்கள் இரண்டு முடிந்தது. அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு கட்டமைப்புகளை பெருக்கும் அருமையான சிறப்பான ....

 

தற்போதைய செய்திகள்

புததம் தான் எதிர்காலம் யுத்தம் ...

புததம் தான் எதிர்காலம் யுத்தம் அல்ல- பிரதமர் மோடி “இந்தியா சொல்வதை கேட்க உலகமே தயாராக இருக்கிறது. நம் ...

நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண் ...

நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் – பிரதமர் மோடி '' நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்,'' எனப் பிரதமர் ...

இதயத்தைக் கவர்ந்தது இந்தியா-அம ...

இதயத்தைக் கவர்ந்தது இந்தியா-அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி ''இந்தியா என் இதயத்தைக் கவர்ந்துள்ளது,'' என்று அமெரிக்க துாதர் ...

இந்தியா திறமையான இளைஞர்களை கொண ...

இந்தியா திறமையான இளைஞர்களை கொண்ட நாடு- பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா திறமையான இளைஞர்களை கொண்ட நாடு. 2047ம் ஆண்டுக்குள் ...

பாலியல் வழக்குகளில் குற்றவாளி ...

பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளை காப்பாற்றும் திமுக அரசு- அண்ணாமலை குற்றச்சாட்டு பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி, குற்றவாளிகளை காப்பாற்றுவதாக, ...

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன ...

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக பா.ஜ., தலைவர் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...