பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்துவருவதால், அக்., மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி வசூல், 1.05 லட்சம்கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த, எட்டுமாதங்களில் முதல் முறையாக, 1 ....
ஜி.எஸ்.டி.யால் ஏழை, நடுத்தரமக்களுக்கு மிகவும் தேவையான அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்து ள்ளதாக பாஜக. தேசியசெயலாளா் ஹெச்.ராஜா தொிவித்துள்ளாா்.
பாஜக. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா நேற்று காரைக்குடியில் செய்தியாளா்களைச் ....
கடந்த, 2017 - 18ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மூலம், மத்திய அரசுக்கு, 7.41 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இது குறித்து, ....
ஜி.எஸ்.டி (GST) அறிமுகப்படுத்தப்பட்டால், மாநிலங்களின் வரிவசூல் குறைந்து, பொருளாதார ரீதியில் பெரும்இழப்பைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் இருந்தது.
இதன் காரணமாக, ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவருவதை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு ....
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 29 வகையான கைவினை பொருட்களுக்கு, 12 - 18 சதவீதமாக உள்ளவரியை, முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர, 49 வகையான பொருட்கள் ....
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரி அமைப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் அமலில் ....
அனைத்து வகை பருப்புகளுக்கு இருந்த ஏற்றுமதிக்கான தடையை நீக்கியி ருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மத்திய அமசை்சரவை கூட்டம் இன்றுநடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ....
கடந்த ஜூலை மாதம் முதல்தேதி நாடு முழுவதும் ஒரேவரி என்ற கொள்கையின் படி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வரப்படும் என பிரதமர் ....
சினிமா வசனத்தில் பொய் சொல்லக்கூடாது என்றுதான் பாஜக சொல்கிறது! விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை! சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய்! அப்படி ஒரு பொய்யை சொல்லி ....