Popular Tags


வழக்கத்துக்கு மாறாக டெபாசிட்வரவில்லை: நாபார்டு வங்கி விளக்கம்

வழக்கத்துக்கு மாறாக டெபாசிட்வரவில்லை: நாபார்டு வங்கி விளக்கம் பணமதிப்புநீக்கத்தின்போது அமகதாபாத் மாவட்ட கூட்டுறவுவங்கியில் வழக்கத்துக்கு மாறாகச் செல்லாத ரூபாய் நோட்டுகள் ஏதும் டெபாசிட் செய்யப்பட வில்லை. கே.ஒய்.சி விதிமுறைப்படியே அனைத்தும் நடந்தது என்று நபார்டுவங்கி விளக்கம் ....

 

பாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை பாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு, குஜராத் மாநிலத்தில் நடந்தவிழாவில், இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ....

 

குஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இடங்களில் வெற்றி

குஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இடங்களில் வெற்றி திங்களன்று வெளியான குஜராத் உள்ளாட்சிதேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 93 இடங்களில் பாஜக 47 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. குஜராத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த சனிக் கிழமையன்று தேர்தல் நடந்தது. ....

 

அமித்ஷா சமரசம்: மனம் மாறினார் குஜராத் துணைமுதல்வர்

அமித்ஷா சமரசம்: மனம் மாறினார் குஜராத் துணைமுதல்வர் குஜராத் மாநிலத்தில் இம்மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து விஜய் ரூபானி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக நிதின்பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ....

 

குஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து பல்கலைக் கழகம் தொடங்கப்படும்

குஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து பல்கலைக் கழகம் தொடங்கப்படும் குஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தஅறிவிப்பு இந்திய ரயில்வேதுறையை பெரும்மகிழ்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குஜராத்தில் ....

 

குஜராத் வேறுவிதமாக உள்ளது

குஜராத் வேறுவிதமாக உள்ளது  குஜராத் , ஹிமாச்சல் இரண்டிலும் ஆட்சியை பிடித்தது பிஜேபி. தமிழக மக்களுக்கு பிஜேபி ஆதரவாளர்கள் சார்பாக நீங்கள் சொல்லவிரும்புவது என்ன? தமிழக மாணவர்கள் , இளைஞர்கள் விட பெற்றோர்கள் ....

 

வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களித் துள்ளனர்

வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களித் துள்ளனர் வளர்ச்சி அரசியலுக்கும், நல்லநிர்வாகத்திற்கும் ஆதரவாக குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்கள் வாக்களித் துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் ....

 

குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது

குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்ட சபைக்கு கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 68.41 சதவிகித வாக்குகள் இந்ததேர்தலில் பதிவாகியிருந்தன. ....

 

குஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து…

குஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து… ஒரு வழியாக கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரமும் ஓய்ந்தது. சாதாரண குஜராத்திக்கு பாஜகவிற்கு மாற்றாக ஓட்டு போடனும்னு என்னவெல்லாம் காரணம் இருக்க வாய்ப்பு இருக்குன்னு நான் அலசியதில் தெரிந்தது ....

 

குஜராத் தேர்தல்: இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

குஜராத் தேர்தல்: இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. 182 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்மாநிலத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ....

 

தற்போதைய செய்திகள்

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

கலசத்திற்கு எந்த உலோகத்தைப் பயà ...

கலசத்திற்கு எந்த உலோகத்தைப் பயன்படுத்த வேண்டும்?   கலச ஸ்தாபன விதிகள்: நவராத்திரியில் கவனிக்க வேண்டிய 6 ...

கலச ஸ்தாபனம் எப்போது செய்ய வேண் ...

கலச ஸ்தாபனம் எப்போது செய்ய வேண்டும்? பிரபல ஜோதிடர் ஸ்ரீ விமல் ஜெயின் கூறுகையில்: அதிகாலை ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...