நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் டிரைலர் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டைக் காட்டிலும் ....
ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி அகமதாபாத்தில் உள்ள டிஎஃப்சியின் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு, அடிக்கல்நாட்டி, ரூ ....
ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் தயாரிக்க ப்பட்ட ராணுவ ஆயுதங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து முப்படைகளின் ஒத்திகை பயிற்சியும் நடத்தப்பட்டது. சுமார் ....
மக்கள்நல திட்டங்களுக்கான நிதியில் இருந்து திமுக குடும்பம் கொள்ளை அடித்தபணம் மீட்கப்பட்டு தமிழக மக்களுக்காக செலவிடப்படும். இது மோடியின் உத்தரவாதம்.
ஒவ்வொருமுறை சென்னை வரும்போதும், தமிழக மக்களால் எனக்கு ....
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அயோத்தியில் சரயுநதிக்கரையில் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ராமர் குழந்தை வடிவில்காட்சி அளிக்கிறார். கடந்த மாதம் ....
இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். இதை நிறைவேற்றுவதற்காக, அடுத்த ஐந்துஆண்டுகளில் செய்யப்போகும் செயல் திட்டங்களை அவர் கோடிட்டு காட்டினார்.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானம் ....
லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் அதில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் 370 இடங்கள் கிடைக்கும்.மூன்றாவது முறையாக பா.ஜ., மீண்டும் ஆட்சிஅமைக்கும் காலம் ....
ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்
ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்
வணக்கத்திற்குரிய சபையோர்களே, அனைத்து துறவிகள், முனிவர்கள், இங்கு கூடியுள்ள அனைத்து ராமபக்தர்கள், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நம் அனைவருடனும் ....
பிரதமர் பழங்குடியின வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக ஒருலட்சம் பேருக்கு 540 கோடி ரூபாய்க்கான முதல் தவணையை பிரதமர் நரேந்திர மோடி ....
''இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை அனைத்துமக்களுக்கும் கொண்டு சேர்க்கும்வகையில், 'விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா' ....