மருத்துவக் குறிப்புகள், மருத்துவ ஆரோக்கிய குறிப்பு, சித்த மருத்துவம், நாட்டு மருத்துவ குறிப்பு


மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள், ரொட்டி, ஜாம், ஜெல்லி வகைகள், உலந்த பழங்கள், ....

 

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள் நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும். .

 

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் இருந்தபோதும் அது சரியாகப் பயன்படுத்தப்படாமல் போவதால் இரத்தத்தில் அட்டிக அளவு சர்க்கரைச் சாத்திருக்கும். .

 

காய்ச்சலின் போது உணவு முறைகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள் கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி உடலுக்குத் தேவைப்படாது. இருந்தாலும் உடலின் பிற தேவைகளுக்காக குறைந்த கலோரியை இவர்கள் பெற்றால் ....

 

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்த நோய் இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். .

 

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள் இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள வேண்டும். தவிர்க்க வேண்டியவை: இவர்கள் பூரிதமான கொழுப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும். விலங்கு கொழுப்பு வகைகள் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, ....

 

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி) பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ஏற்பட்டால் அது வீங்கி, வயிற்றின் வலது பக்கம் வலி ஏற்படுவதுடன்... கொழுப்பைக் கரைத்து ....

 

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி) பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு வரும் கல்லீரல் நோயாகும். இதற்கென நமது நாட்டுப்புறங்களில் பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்ட ....

 

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள்  நீங்க உணவுப் பொருட்கள் ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் உண்ட உணவின் சுவை, ஏப்பமாக வாயு கலைதல், நெஞ்சு எரிச்சல் போன்ற பல்வேறு ....

 

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள் புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். .

 

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...