முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் அணுகுமுறையை ஜம்மு\ காஷ்மீர் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி பாராட்டியுள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது .
கடந்த செப்டம்பர்_மாதம் தில்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைபாட்டு_கவுன்சில் கூட்டத்தில் மெகபூபா ஆற்றிய உரையின் எழுத்துவடிவம் மத்திய உள் துறை அமைச்சக இணைய தளத்தில் வெளியிடபட்டுள்ளது.
அதில் அவர் பேசியிருப்பதாவது “நான் சென்னையிலிருந்த போது முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் என்னை_சந்தித்தார். முதலீட்டு திட்டம் தொடர்பாக மோடியை ஒருமுறை சந்தித்து பேசியதாகவும், பத்தே நிமிஷத்தில் அந்த திட்டத்தை பரிசீலித்து மோடி ஒப்புதல் தந்ததாகவும் அந்ததொழிலதிபர் என்னிடம் கூறினார் . மோடியின் அணு குமுறை தம்மை மிகவும்_கவர்ந்தாக அவர் என்னிடம் தெரிவித்தார் . இப்படி அவர்கள் கூட முன் வந்து சிறுபான்மையினருக்காக ஏதாவது செய்கிறார்கள். அதைபோன்று எல்லா அரசியல்_கட்சியினரும் சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது செய்தார்கள் என்றால் , சிறுபான்மையினரும் அதற்க்கு ஏற்ப்ப நடந்துகொள்வார்கள்’ என அந்த உரையில் மெகபூபா தெரிவித்துள்ளார் .
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.