தனது ஆதரவாளர்கள், ரசிகர் மன்றத்தினருடன் பா.ஜ.க.,வில் இணைகிறார் நெப்போலியன்

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSeJODTTp_5YktUZ2_ZppP6C9hkVnKRhUo6xqYNpwXUrQKomoHA தனது ஆதரவாளர்கள், ரசிகர் மன்றத்தினருடன் பா.ஜ.க.,வில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன்.

திமுக சார்பில் மத்திய அமைச்சராக பதவிவகித்தவரும், பிரபல நடிகருமான நெப்போலி யனிடம் பேசி அவரை பாஜக.,வில் சேர அழைப்புவிடுத்தார் பாஜக தலைவர் அமித்ஷா. திமுக.,விலிருந்து ஒதுங்கியிருக்கும் நெப்போலியனும் இதற்கு சம்மதித்து விட்டார். நாளை காலை 10 மணிக்கு அவர் கமலாலயத்தில் அமித்ஷாவைச் சந்தித்து கட்சியில் இணைகிறார்.

இது குறித்து நெப்போலியன் செய்தியாளரிடம் பேசுகையில், "ஆமாம், நாளை கட்சியில் இணையப் போவது உண்மைதான். என் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் இணைய போகிறேன். இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் தான் சேர அழைத்தார்கள். ஆனால் எனது ரசிகர்மன்றத்தினர் பல்வேறு பகுதியிலிருந்து வந்துசேர கால அவகாசம் தேவை என்பதால் நான் பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் கமலாலயத்தில் இணைகிறேன்," என்றார். முன்னதாக நேற்று மாலையில் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நெப்போலியன் வீட்டுக்கு வந்து அவரைச் சந்தித்து, முறைப்படி கட்சியில்சேர அழைப்பு விடுத்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் சர்வதேச அறிவியல் வ ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் விழா இந்திய சர்வதேச அறிவியல் விழா, 2024 நவம்பர் 30 ...

பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு ...

பிரதமரின்  மத்திய மீன்வளர்ப்பு மேப்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல் பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...