பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாபல்வேறு துறைகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் இந்தியா முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பாஜகவை பொறுத்த வரை, மூன்றுதாரக மந்திரங்களை அடிப்படையாக ....
உத்தரகண்டின் கேதார்நாத் கோவில் அருகே 12 அடிஉயர ஆதி சங்கராச் சாரியார் சிலையை திறந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக அங்கு ஆரத்தி எடுத்து சிறப்புபூஜை செய்து ....
‛‛ இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்துபார்க்கிறது''
இளைஞர்களை வழி நடத்துவதற்காக, மடங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன. புனிதமான மடங்களை ஆதி சங்கரர் நிறுவினார். சமுதாய நன்மைக்காக புதிய ....
நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப் பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திரமோடி சுகாதாரத் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த ஜனவரி மாதம் கரோனா ....
இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு இப்போதும் புத்தா் ஊக்கசக்தியாக இருக்கிறாா் என்று பிரதமா் நரேந்திரமோடி கூறினாா்.
உத்தரபிரதேச மாநிலம், குஷிநகரில் சா்வதேச விமான நிலையத்தை புதன் கிழமை திறந்து வைத்த ....
தரமான உள்கட்டமைப்பு மூலம் பொருளாதாரம் வலுப்பெறுவதுடன், வேலை வாய்ப்பு பெருகும்'' என 'கதி சக்தி' திட்டத்தை துவக்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திரதின விழாவில் ....
மத்திய பிரதேசத்தில் 'ஸ்வமித்வா' திட்டத்தின்கீழ், லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, 'இசொத்து' அட்டைகளை பிரதமர் மோடி, 'வீடியோகான்பரன்ஸ்' வழியாக நேற்று வழங்கினார்.
மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பில் ஸ்வமித்வா திட்டம் ....
அரசுபதவியில் 20 ஆண்டுகளாக பிரதமர் மோடி...
மூன்றுமுறை முதல்வர், இரண்டு முறை பிரதமராக உள்ள இவரின்சொத்து மதிப்பு என்ன தெரியுமா வெறும் 3.07 கோடி ரூபாய்..
ஸ்பெயினில் கால்பந்தாட ....
மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரை தேடிகண்டுபிடித்து பள்ளியில் சேர்க்கும் உத்தரபிரதேச ஆசிரியையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.
பிரதமரின் மனதின்குரல் வானொலி உரை நேற்று முன்தினம் ஒலிபரப்பானது. ....