Popular Tags


சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு தெரியும்

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு காலமும் அமளியும் சபை முடக்கமும் தவிர வேறு ஏதாவது நடக்கும் என்று நம்பிக்கை வரவில்லை . ஆளும் ....

 

அம்பேத்கர் விரும்பியது இதைத்தான்

அம்பேத்கர் விரும்பியது இதைத்தான் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப் பட்டதை, உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. இதனால், இந்திய அரசியல மைப்பின் தலைவரான, அம்பேத்கர் ....

 

அண்ணல் அம்பேத்கரின் கனவும் ஆர். எஸ் .எஸ் –ம்

அண்ணல் அம்பேத்கரின் கனவும் ஆர். எஸ் .எஸ் –ம் அம்பேத்கர் அவர்களின் குடும்பம் ஆன்மீக குடும்பம். அவரது தந்தை சிறந்த ஆன்மீகவாதி. அந்த குடும்பத்தில் பிறந்த பீமராவ் எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.    அவரது ....

 

பேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய வேண்டும்

பேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய வேண்டும் அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடுமுழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 10 இடங்களில் தூய்மைபணி நடந்தது. ....

 

பிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுகாத்தவர் அம்பேத்கர்

பிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுகாத்தவர் அம்பேத்கர் நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை, தாம் இயற்றிய அரசியல்சட்ட சாசனம் மூலமாக பாதுகாத்தவர் அம்பேத்கர் என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு ....

 

தவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது

தவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது உத்தரப்பிரதேசம் உன்னவ், காஷ்மீரின் கதுவாபகுதியில் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து பிரதமர் மோடி மவுனம்கலைத்து பேசியுள்ளார். கடந்த இருநாட்களாக நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் ஒருபண்பட்ட சமூகத்தில் நடந்த ....

 

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தோர் ஏராளமானோர். அதில் குறிப்பிடத்தக்கவர் அம்பேத்கர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்து நாட்டின் சட்டத்தை வகுத்து விடுதலை இந்தியாவின் கட்டமைப்புக்குப் பாடுபட்டார். ....

 

அண்ணலை அறியும் வழி!

அண்ணலை அறியும் வழி! அந்தச் சிறுவனை கட்டைவண்டியிலிருந்து இறக்கிவிட்ட பெரிய மனதுக்காரர் அறிந்திருக்க மாட்டார், தான் ஒரு மாபெரும் தலைவரின் உருவாக்கத்துக்கு அடிப்படைக் காரணம் என்று. ஆரம்பப் பள்ளியில் அனைவரும் மரப்பலகைகளில் அமர, ....

 

நாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிறோம்.

நாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிறோம். அம்பேத்கர் வழியில் அரசுநடக்கிறது. நாங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறோம் என்று தில்லியில் நிகழ்ச்சி யொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கூறினார்.  எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ....

 

இந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் – டாக்டர் அம்பேத்கர்

இந்தியாவில் பௌத்த மதம் அழிய  இஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் – டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் பௌத்த மதம் அழிய  இஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் - டாக்டர் #அம்பேத்கர் ஆதாரம் நூல் : "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் " என்ற நூலிலிருந்து...... "இந்தியாவின் ....

 

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...