Popular Tags


விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாறு

விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாறு இந்தியாவின் எழுச்சிக்கு காரணமான விடிவெள்ளிகளில் மிக முக்கியமானவர்; முதலானவர்; விவேகானந்தர் ஏற்றிய எழுச்சி சுடரானது இன்றைக்கும் நம் நாட்டின் முன்னேற்ற பாதைக்கான வெளிச்சங்களில் ஒன்றாய், தீர்க்கமான ஒளியாய் ....

 

நாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும் அல்ல

நாம் பேய்களும் அல்ல,  அவர்கள் தேவர்களும் அல்ல ஒவ்வொரு கிறிஸ்துவ குழந்தையும் இந்துக்களை 'இழிந்தவர்கள்' 'வெறுக்கத்தக்கவர்கள்' என்றும், உலகிலே மிகவும் பயங்கரமான பேய்களென்றும் அழைக்கும் படி அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறார்களே, இந்த ஏசுவின் சீடர்களுக்கு ....

 

நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை

நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை முழுவதும் உங்களின் தோள்களின். மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு இந்த நாட்டின் கதிமோட்சத்திற்காகவும், உலகத்தின் கதி .

 

வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை

வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை. அத்தகைய ஒரு நுாறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமானமாறுதலைப் பெற்றுவிடும்.இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா ? தாரைகளும், ....

 

வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்

வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம் மிகப்பெரிய உண்மை இது. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். வலிமையேமகிழ்ச்சிகரமான வாழ்க்கை. நிரந்தரமான வாழ்வுஅமரத்துவம் ஆகும். பலவீனம்இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணமேதான் .

 

எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது.

எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. கருத்து இதுதான். எதுவந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்த நட்சத்திரங்கள் எதிர்த்து நிற்கட்டும்.மரணம் என்றால் வேறு உடை ....

 

நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு

நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே, நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.இவனை நம்புஅல்லது அவனை ....

 

சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம்

சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம் பக்தனாக திகழ விரும்புபவனின் முதல் வேலை சொர்க்கத்தை அடையும்ஆசைகளையும் மற்ற எல்லா ஆசைகளையும் அறவே விட்டுவிட வேண்டும்.சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம். இங்கேஇருப்பதைக் காட்டிலும் ....

 

நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம்

நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம் கடவுள் மீது நாம் எந்த உருவத்தையும் புகுத்தி விடலாகாது. ஆனால், நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம். அதாவது நீங்கள் வழிபடும்உருவத்தில் மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று ....

 

கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்

கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில்  கொள்ள வேண்டும் கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கங்கை ஆற்றங்கரையோரத்தில் இருந்து கொண்டு நீருக்காககிணறு வெட்டுகிறவன் ஓர் அறிவற்றவன். வைரச் சுரங்கத்திற்கு அருகில் ....

 

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...