சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஒருங் கிணைந்த கல்வி மற்றும் வாழ் வாதார பயிற்சிகளை வழங்குவதற்கான 'நயீ மஞ்ஜில்' (புதிய தளம்) திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி ....
காங்கிரஸ் கட்சியினர் பார்லி.,யை முடக்குவதை நிறுத்தவேண்டும் என மத்திய நிதிய மைச்சர் அருண் ஜெட்லி காட்டமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் மீதான நேஷனல் ....
சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நிறைவேறுவதற்கு எதிர்கட்சிகளின் ஆதரவை பெற அரசு அனைத்து தரப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று நிதித் துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். ....
உணவகங்களில் வாடிக்கை யாளர்களிடம் வசூலிக்கப்படும் சர்வீஸ்சார்ஜ் ஆனது தனிப்பட்ட முறையிலேயே பெறப்படுவதாகவும், அதற்கும் அரசிற்கும் எந்தவிததொடர்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய ....
இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், வரி ஏய்ப்பு போன்றவற்றை மேற்கொள்வது மிகவும் கடினமாகி விடும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறினார்.
அவர் கூறியதாவது:தகவல், ....
நாடு முழுவதும் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துவரம்பருப்பின் விலை 200 ரூபாயை தாண்டிவிட்டது. இதனால் பெரும் ....
துவரம்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை அதிகரித்துவரும் சூழலில் கடந்த 2 நாட்களில் மட்டும் 36 ஆயிரம்டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
துவரம் பருப்புவிலை கிலோ ....
குறிப்பிட்ட அளவுக்குமேல் பண பரிவர்த்தனைகள் செய்வதற்கு பான்கார்டை (நிரந்தர கணக்கு எண்) கட்டாயமாக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
.
சிறு தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் எளிதாக கடன்பெறும் முத்ரா திட்டம் குறித்த விழிப் புணர்வு வாரத்தை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று ....