ராம நாமத்தை இந்தியாவில் உச்சரிக்காமல், பாகிஸ்தானிலா எழுப்ப முடியும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில், மேற்குவங்கத்தில் ....
துரியோதனன் யார்? அர்ஜுனன் யார்? என்பது மே 23 ஆம்தேதி தெரிந்துவிடும் என பாஜக தலைவர் அமித் ஷா பிரியங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஹரியாணா மாநிலம், அம்பாலா தொகுதியில் ....
ராகுலைப்போல சிலமாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை தேவைப்படாமல், அயராது மக்கள்பணியில் ஈடுபட்டு வருபவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக் கிழமை ....
நரேந்திர மோடியை மீண்டும் பிரதமரா க்கினால் நாங்கள் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவோம்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் தொடர்ச்சியாக இந்தியாவை குறிவைத்து வந்தனர். ....
கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலைவிட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என பா.ஜனதாவின் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் ....
75 வயதுக்கும் அதிகமானோருக்கு பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவேண்டாம் என முடிவு செய்யப்பட்டது என்று கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
ஆங்கில வார ....
பாகிஸ்தானில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய அபிநந்தன் பிறந்த மண்ணில் பேசுவதில் நான் மிகவும் பெருமைகொள்கிறேன். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் எனது வணக்கங்கள். இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ....
அமேதி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியும், ராகுல்காந்தி எம்.பியும் என்ன செய்தார்கள் என்று மக்கள் கேள்விகேட்பார்கள் என்று பயந்து ராகுல் காந்தி, கேரளாவின் வயநாட்டில் இந்த முறை போட்டியிடுகிறார்.
கேரளாவில் ....
பா.ஜனதா தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்காக நாளை மறுநாள் (2-ந்தேதி) வருகிறார்.
பா.ஜனதா போட்டியிடும் தூத்துக்குடி, சிவகங்கை, கோவை ஆகிய 3 தொகுதிகளிலும் அவர் பிரசாரம்செய்கிறார்.
2-ந்தேதி காலை ....
கடந்த ஆட்சியில் தங்களிடம் பிடிபட்ட இந்தியவீரர்களின் தலையை வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான், இப்போது, நமதுவீரரை பத்திரமாக திருப்பி அனுப்பும் அளவுக்கு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று ....